1 option
Tiraikkup pin̲ : tiraippaṭaṅkaḷ, tirai āḷumaikaḷ / Acōkamittiran̲.
திரைக்குப் பின் : திரைப்படங்கள், திரை ஆளுமைகள் அசோகமித்திரன.
LIBRA PN1993.5.I8 A6262 2023
Available from offsite location
- Format:
- Book
- Author/Creator:
- Acōkamittiran̲, 1931-2017, author.
- அசோகமித்திரன், 1931-2017, author.
- Language:
- Tamil
- Subjects (All):
- Motion pictures, Tamil--Anecdotes.
- Motion pictures, Tamil.
- Motion picture actors and actresses--India--Tamil Nadu--Anecdotes.
- Motion picture actors and actresses.
- Motion picture actors and actresses--Anecdotes.
- Motion picture producers and directors--India--Tamil Nadu--Anecdotes.
- Motion picture producers and directors.
- Genre:
- Anecdotes.
- Physical Description:
- 343 pages ; 22 cm
- Edition:
- Mutal patippu.
- முதல் பதிவு.
- Place of Publication:
- Nākarkōvil : Kālaccuvaṭu Patippakam, Ṭicampar 2023.
- நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம், டிசம்பர் 2023.
- Language Note:
- In Tamil.
- Summary:
- Anecdotes on Tamil motion pictures and film celebrities.
- "Tamiḻin tīvira eḻuttāḷarkaḷ vekucaṉat tiraippaṭaṅkaḷai puṟakkaṇitta kālattileyē avaṟṟaip poruṭpaṭutti eḻutiyavar Acōkamitiraṉ. Jemiṉi sṭūṭiyōvil patinēḻu āṇṭukaḷ paṇiyāṟṟiya anupavam koṇṭavar. Tiraippaṭam tayārippai aṟintavar. Ulaka ciṉimāvai pārttavar. Tiraippaṭa viḻākkaḷukku ceṉṟavar. Taṇikkaik kuḻu uṟuppiṉarāka iruntavar. Ivai aṉaittum avaruṭaiya paṭaippūkkattōṭu iṇaindu ikkaṭṭuraikaḷil veḷippaṭukiṉṟaṉa. Tiraippaṭaṅkaḷ, tiraippaṭa āḷumaikaḷ, tiraippaṭa viḻākkaḷ eṉap palvēṟu amcaṅkaḷaip paṟṟiyum Acōkamitiraṉiṉ pārvaiykaḷai inta nūlil kāṇalām. Tulliyamāṉa avatāṉippu, iḻaiyōṭum aṅkatam, potupputtiyiliruntu iyalpākavē vilaḵi niṟkum aṇukumurai ākiyavai intak kaṭṭuraikaḷiṉ ciṟappukaḷ. "Tamiḻp paṭaṅkaḷai vimarcipatu eḷitu; pala camayam kataic curukkattai coṉṉālē pōtum" eṉṟu ōriṭattil eḻutukiṟār. Tamiḻil kalāpūrvamāṉa paṭaṅkaḷ ēṉ varuvatilai eṉpatu kuṟitta āḻamāṉa alacalum innūlil uḷḷatu. Oru kālakaṭṭattiṉ tiraippaṭaṅkaḷaiyum tirai āḷumaikaḷaiyum caṟṟē vilaḵi niṉṟu aṇukum Acōkamitiraṉiṉ tiraip pārvaiykaḷ avaruṭaiya puṉaikataikaḷaip pōlavē vāḻkkaiyai nuṭpamākak kāṭṭukiṉṟaṉa; cuvaiyāṉa vācippu anupavattaiyum vaḻaṅkukiṉṟaṉa. -- Back cover.
- "தமிழின் தீவிர எழுத்தாளர்கள் வெகுசனத் திரைப்படங்களை புறக்கணித்த காலத்திலேயே அவற்றைப் பொருட்படுத்தி எழுதியவர் அசோகமித்திரன். ஜெமினி ஸ்டூடியோவில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திரைப்படம் தயாரிப்பை அறிந்தவர். உலக சினிமாவைப் பார்த்தவர். திரைப்பட விழாக்களுக்குச் சென்றவர். தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்தவர். இவை அனைத்தும் அவருடைய படைப்பூக்கத்தோடு இணைந்து இக்கட்டுரைகளில் வெளிப்படுகின்றன. திரைப்படங்கள், திரைப்பட ஆளுமைகள், திரைப்பட விழாக்கள் எனப் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் அசோகமித்திரனின் பார்வைகளை இந்த நூலில் காணலாம்.துல்லியமான அவதானிப்பு, இழையோடும் அங்கதம், பொதுப்புத்தியிலிருந்து இயல்பாகவே விலகி நிற்கும் அணுகுமுறை ஆகியவை இந்தக் கட்டுரைகளின் சிறப்புகள். "தமிழ்ப் படங்களை விமர்சிப்பது எளிது; பல சமயம் கதைச் சுருக்கத்தைச் சொன்னாலே போதும்" என்று ஓரிடத்தில் எழுதுகிறார். தமிழில் கலாபூர்வமான படங்கள் ஏன் வருவதில்லை என்பது குறித்த ஆழமான அலசலும் இந்நூலில் உள்ளது. ஒரு காலகட்டத்தின் திரைப்படங்களையும் திரை ஆளுமைகளையும் சற்றே விலகி நின்று அணுகும் அசோகமித்திரனின் திரைப் பார்வைகள் அவருடைய புனைகதைகளைப் போலவே வாழ்க்கையை நுட்பமாகக் காட்டுகின்றன; சுவையான வாசிப்பு அனுபவத்தையும் வழங்குகின்றன."-- Back cover.
- ISBN:
- 9788119034512
- 8119034511
- OCLC:
- 1436706909
The Penn Libraries is committed to describing library materials using current, accurate, and responsible language. If you discover outdated or inaccurate language, please fill out this feedback form to report it and suggest alternative language.