1 option
Caivatūṣaṇa parikāram / Srīlasrī Ār̲umuka Nāvalar ; patippāciriyar, Srī. Piracāntan̲.
சைவதூஷண பரிகாரம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் ; பதிப்பாசிரியர், ஸ்ரீ. பிரசாந்தன்.
- Format:
- Book
- Author/Creator:
- Ār̲umuka Nāvalar, 1822-1879, author.
- ஆறுமுக நாவலர், 1822-1879, author.
- Language:
- Tamil
- Subjects (All):
- Śaivism.
- Physical Description:
- xxx, 107 pages ; 18 cm
- Edition:
- Mar̲upatippu.
- மறுபதிப்பு.
- Place of Publication:
- Kol̲umpu : Intu Camaya Kalācāra Aluvalkaḷ Tiṇaikkaḷam, 2013.
- கொழும்பு : இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 2013.
- Summary:
- "ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் எழுதிய நூல்களுல், 1854இல் வெளியிடப்பெற்ற கண்டன நூலாகிய சைவதூஷண பரிகாரம் மிகுந்த முக்கியத்துவம் உடையது. சைவசமயத்தை இழித்து அமெரிக்க மிஷனரிமார் வெளியிட்ட குருட்டுவழி, தற்சமயக் காட்சி ஆகிய நூல்களுக்கான மறுப்பாக நாவலர் இதனை எழுதி வெளியிட்டார். விவிலிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்டமையால் வந்த புலமையைத் தக்கவாறு பயன்படுத்தி அவரால் எழுதப்பெற்ற இந்நூல், கிறித்துவர்களாகி இருந்த பல சுதேசியர்களை மீளவும் சைவத்தின் பாற்படுத்தியது. மதமாற்றத்தை கணிசமான அளவு குறைத்து சைவத்தின் மீள் எழுச்சிக்கு வித்திட்டது. மேலும், தமிழ் உரைநடையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் துணை புரிந்தது. வெஸ்லியன் மெதடிஸ் மிஷனாலேயே 1855இல் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையில் பாராட்டப்பட்ட சிறப்புடையது."--Backcover.
- ISBN:
- 9789559233299
- 9559233297
- OCLC:
- 1258069484
The Penn Libraries is committed to describing library materials using current, accurate, and responsible language. If you discover outdated or inaccurate language, please fill out this feedback form to report it and suggest alternative language.