1 option
Aruṇakirinātar aruḷicceyta : Kantaralaṅkāram / Urai, Valvai. Ca. Vayittiyaliṅkapiḷḷai ; patippu, Kalāniti Srī. Piracāntan̲.
அருணகிரிநாதர் அருளிச்செய்த : கந்தரலங்காரம் உரை, வல்வை. ச. வயித்தியலிங்கபிள்ளை ; பதிப்பு, கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன்.
- Format:
- Book
- Author/Creator:
- Vayittiyaliṅkapiḷḷai, Ca, author.
- வயித்தியலிங்கபிள்ளை, ச, author.
- Language:
- Tamil
- Subjects (All):
- Hindu gods.
- Hinduism.
- Physical Description:
- xii, 99 pages ; 18 cm
- Other Title:
- Kantaralaṅkāram
- கந்தரலங்காரம்
- Place of Publication:
- Kol̲umpu : Intu Camaya Kalācāra Aluvalkaḷ Tiṇaikkaḷam, 2018.
- கொழும்பு : இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 2018.
- Summary:
- "இந்நூல், கந்தனுக்குச் சொற்களால் புனையப்பட்ட அலங்காரமாலை எனும் பொருளில், 'கந்தரலங்காரம்' என அழைக்கப்பெறுகிறது. கந்தனது அலங்காரங்களைச் சிறப்பிக்கும் நூல் எனக் கூறுவாரும் உளர். இந்நூல், முருகக் கடவுளுடைய புராணச் செய்திகளைக் கூறுகின்றது. முருகனது தோற்றப் பொலிவை வருணிக்கிறது. நாமங்கூறி அருச்சிக்கும் வகையில் முருகனுக்குப் பலபெயர்களை அடுக்கிக் கூறுகின்றது. அடியார்தம் பிரார்த்தனைகளை முன்வைக்கின்றது."--Page xi.
- Notes:
- "மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாடு - 2018"--Cover.
- ISBN:
- 9789559233664
- 9559233661
- OCLC:
- 1258069274
The Penn Libraries is committed to describing library materials using current, accurate, and responsible language. If you discover outdated or inaccurate language, please fill out this feedback form to report it and suggest alternative language.