1 option
Piccip pū : Nāval / Pon̲n̲īlan̲.
பிச்சிப் பூ : நாவல் பொன்னீலன்.
- Format:
- Book
- Author/Creator:
- Pon̲n̲īlan̲, author.
- பொன்னீலன், author.
- Language:
- Tamil
- Genre:
- Novels.
- Fiction.
- Physical Description:
- 75 pages ; 22 cm
- Place of Publication:
- Cen̲n̲ai : Niyū Ceñcuri Puk Havus (Pi) Liṭ., 2019.
- சென்னை : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 2019.
- Summary:
- "மூர்த்தியார் - பிச்சிப் பூ இருவரின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையே 'பிச்சிப் பூ'. மண் மணம் மாறாமல் எழுதியிருக்கும் பொன்னீலனின் நடை, கொடுத்திருக்கும் முக்கியத் தகவல்கள் என கதை, முழுக்க முழுக்க பல சுவாரசியங்களை கொண்டிருக்கும். பெரிய நீலன், சின்ன நீலன் இருவரும் மூர்த்தியாரின் சகோதரர்கள். அவர்கள் வாழ்க்கை பயணத்தோடு தொடங்கும் நாவலின் பிற்பாதியில் மூர்த்தியார் - பிச்சிப்பூ வாழ்க்கை இனிமையாகச் சொல்லப்பட்டுள்ளது. பொன்னீலனின் 'மறுபக்கம்' நாவலில் ஒருபகுதியாக வந்துபோன இச்சோடி இக்கதையில் நாயகன்-நாயகியாக தனி அத்தியாயமாக நிற்கின்றனர். பல சுவையான சம்பவங்களோடு தொடரும் இந்நாவலை படிப்பவர்களுக்கு பல நல்ல நினைவுகளோடு, நினைவில் நிற்கும் கதை"-- https://www.amazon.com/dp/B084KX8T8W
- ISBN:
- 9789388973106
- 9388973100
- OCLC:
- 1140425645
The Penn Libraries is committed to describing library materials using current, accurate, and responsible language. If you discover outdated or inaccurate language, please fill out this feedback form to report it and suggest alternative language.