1 option
Ṭaimaṇṭ rāṇi / Ātmārtti.
டைமண்ட் ராணி ஆத்மார்த்தி.
- Format:
- Book
- Author/Creator:
- Ātmārtti, 1977- author.
- ஆத்மார்த்தி, author.
- Language:
- Tamil
- Genre:
- Fiction.
- Physical Description:
- 103 pages ; 22 cm
- Place of Publication:
- Cen̲n̲ai : El̲uttu, 2018.
- சென்னை : எழுத்து, 2018.
- Summary:
- "இந்தக் கதைகளின் பெரும்பாலானவற்றில் யாராக இருந்தேன் எனும் ஸ்வாரசியத்தினுடனேயே அவற்றை எழுதினேன். உண்மைக்குக் கிடைக்கிற அதே ஆசனத்தைப் பொய்களுக்குப் பெற்றுத் தருகிற மந்திரவாதியின் ஒத்திகைக் கணங்களாகவே இவை விரிந்தன. எழுதுகிறவனை வெளியேற்றி விட்டு வாசிக்க வருபவனின் கரம் பற்றிக் கொள்ளத் தெரிந்தவை சமர்த்துக் கதைகள். கற்பனைக் காட்டுக்கு ஆயிரம் வாசல்."--Backcover.
- ISBN:
- 9789387707245
- 9387707245
- OCLC:
- 1141214269
The Penn Libraries is committed to describing library materials using current, accurate, and responsible language. If you discover outdated or inaccurate language, please fill out this feedback form to report it and suggest alternative language.