My Account Log in

2 options

Mūn̲r̲u natikaḷ / Cuprapāratimaṇiyan̲ = Moondru nadhigal / Suprabharathi Manian.
மூன்று நதிகள் சுப்ரபாரதிமணியன்.

LIBRA PL4758.9.C845 M867 2018
Loading location information...

Available from offsite location This item is stored in our repository but can be checked out.

Log in to request item
Van Pelt - Zilberman Family Center for Global Collections PL4758.9.C845 M867 2018
Loading location information...

By Request Item cannot be checked out at the library but can be requested.

Log in to request item
Format:
Book
Author/Creator:
Cuprapāratimaṇiyan̲, 1955- author.
சுப்ரபாரதிமணியன், 1955- author.
Language:
Tamil
Genre:
Fiction.
Physical Description:
123 pages, 4 unnumbered pages ; 22 cm
Edition:
First edition.
Other Title:
Moondru nadhigal
Place of Publication:
Chennai : El̲uttu, December 2018.
சென்னை : எழுத்து, 2018.
Language Note:
In Tamil.
Summary:
"வாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. அவ்வளவு விரிவான வகையில் அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும் கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். பிரச்சனைகள் பற்றி பேசுவதற்காக எழுதப்பட்டவை அல்ல அவை. வாழ்க்கையை விவரிக்கும் போது கதை மாந்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வெளிப்படுகின்றன. அவை இன்றைய காலத்தின் தொழில் நகரம் சார்ந்த விஸ்வரூபங்களாக பரிமாணம் பெற்று விடுகின்றன. நகரம் சார்ந்த விளிம்பு நிலை பாட்டாளி வர்க்கத்தினர் பற்றி இவ்வளவு விரிவாகவும் அதிகபட்சமான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்."--Back cover
ISBN:
9789387707511
9387707512
OCLC:
1141240972

The Penn Libraries is committed to describing library materials using current, accurate, and responsible language. If you discover outdated or inaccurate language, please fill out this feedback form to report it and suggest alternative language.

Find

Home Release notes

My Account

Shelf Request an item Bookmarks Fines and fees Settings

Guides

Using the Find catalog Using Articles+ Using your account